Blog Archive

Wednesday, October 25, 2023

தமிழ் மொழிக்காப்புக்கா போராடிய விடுதலைப் புலிகள்

 




தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய கலைச் சொற்களின் சில: வெதுப்பகம்-பேக்கரி வெதுப்பி-பாண் குதப்பி-கேக் குளிர்களி-ஐஸ்கிறீம் பேருந்து-பஸ் சிற்றுந்து-மினிபஸ், வான் மகிழுந்து-கார் பாரவுந்து/கனவுந்து-லொறி தொடருந்து-ரயில்/புகையிரதம் போருந்து-டாங்கி
உந்துருளி-மோட்டார் சைக்கிள்
நீருந்து-எஞ்ஜின் படகுகள்
ஈருருளி-சைக்கிள்
வானூர்தி -விமானம்
உலங்கு வானுர்தி-கெலிஹொப்டர்
வானோடிகள் - விமானிகள்
வானூர்தித்தளம் - விமானத்தளம்
வைப்பகம் - பணிமனைகள்








No comments:

Post a Comment

DMK councilor involved in drug trafficking with the help of the Stalin government?

Did you know Nawas of DMK, aka Drug lord, is from the same hometown as a DStock abuser here who sits online & promotes propaganda of Tig...