Blog Archive

Wednesday, October 25, 2023

தமிழீழ வரைபடங்கள்

 961: யாழ்ப்பாண அரசியத்தின் நிலக்கட்டுப்பாட்டு ஆளுமையினை அடிப்படையாக வைத்து வரையப்பட்டது. இதில் காட்டப்பட்டுள்ள தென் பகுதிகளில் தமிழர் வாழ்ந்திருந்தாலும் நடைமுறையில் பல சிக்கல்களைக் கொண்ட சாத்தியமில்லாத வரைபடம் ஆகும்.




1978: இதில் புத்தளத்தின் சில பகுதிகள் இல்லாமலும் அதே நேரம் தலைநகரில் அதிகளவான ஆட்புலத்துடனும், பதவிக்குளம் வவுனியாவுடன் இணைத்தும் தமிழீழத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது, வடிவமைக்கப்பட்டுள்ளது.



தமிழீழத்தின் மூன்றாவது வரைபடம். இது கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் காட்டப்பட்ட வரைபடம்.

7 மண்டலங்கள்:
▪️முத்து மண்டலம்
▪️மேல் மண்டலம்
▪️யாழ் மண்டலம்
▪️வன்னி மண்டலம்
▪️நடு மண்டலம்
▪️கிழக்கு மண்டலம்
▪️தென் மண்டலம்



2004:  தலைவர்  பின்னால் இவ்வரைபடம்



தமிழீழத்தின் நான்காவது வரைபடம்




தமிழீழத்தின் ஐந்தாவது வரைபடம்:
இறுதிவரை புத்தளத்தை சேர்ப்பதா இல்லையா எனப் புலிகள் சிந்தித்தனர். ஏனெனில் அது முற்றிலும் ஒரு சிங்கள மயப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிட்டதால்.


தமிழீழத்தின் ஆறாவது மற்றும் கடைசி  வரைபடம்:



தமிழீழத் தேசப்படம்: படிமப்புரவு










தமிழீழம் 2009



1 comment:

  1. //தமிழீழத்தின் ஐந்தாவது வரைபடம்:
    இறுதிவரை புத்தளத்தை சேர்ப்பதா இல்லையா எனப் புலிகள் சிந்தித்தனர். ஏனெனில் அது முற்றிலும் ஒரு சிங்கள மயப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிட்டதால். // புலிகள் இப்படிச் சொன்னதற்கான ஆதாரம் உண்டா?

    ReplyDelete

DMK councilor involved in drug trafficking with the help of the Stalin government?

Did you know Nawas of DMK, aka Drug lord, is from the same hometown as a DStock abuser here who sits online & promotes propaganda of Tig...